இழந்தவையை எண்ணி ஒரு போதும் வருந்தாதே, ஏனென்றால் இதைவிட பெரியதாக நம்மால் அடைய முடியும். நம்மால் முடியும் என்ற நம்பிக்கை நம்மிடம் இருக்கும் வரை, எதுவாயினும் அவை ஒரு நாள் நம் பக்கமே. இழந்தவையிலிருந்து பாடம் நாம் கற்றுக் கொண்டால், எல்லாவற்றையும் ஈட்டும் சூத்திரம் நமக்கு தெளிவாக தெரிந்து விடும்.