எதையும் முடிவு செய்து விட்டு பிறரிடம் அறிவுரை தேடாதே, ஏனென்றால் அது அவர்களை அவமதிக்கும் செயலாகும். பிறருடைய முக்கியத்துவம் தெரியாமல் நீ வெளிபடுத்தும் ஒவ்வொரு செயலும் உன்னை ஒரு நாள் சிந்திக்க வைக்கும். தெரியாமல் பேசுபவனுக்கு மன்னிப்பு என்பது உண்டு, ஆனால் தெரிந்தே பேசுபவனுக்கு இறைவனுடைய நீதிமன்றத்தில் மன்னிப்பு என்பதே கிடையாது.