வேதனை வேரூன்றுகிறது என்று வருந்தாதே, அது நாளை நாம் சாதனையில் காலூன்ற தான் என நம்பு. வலி உணர்த்தும் காயங்கள் தான் வாழ்க்கையில் ஒரு மனிதனுக்கு அதிக அளவில் பாடத்தை கற்றுத் தருகிறது. எண்ணி முடங்குவதை விட, எழுந்து நடந்து பார் அது உன்னுடைய வாழ்க்கையையே எளிதில் மாற்றிக் காட்டும்.