கோவை தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வரும் மாணவி பாலியல் சம்பவத்திற்கு உள்ளான நிலையில் அந்த மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த மாணவியின் உயிர் இழப்பிற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில் மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்;
என கூறியுள்ளார்.