கோவை , செப்.30-: ஆம்வே இந்தியா, நியூட்ரிலைட் வைட்டமின் டி பிளஸ்1ஸை அறிமுகப்படுத்துகிறது. இதன் மூலம் ஃபுட் ஃபார் ஸ்பெஷல் டயட்ரி யூசேஜ் ஸ்பேசில் (எஃப்எஸ்டியு) தனது நிலையை வலிமையாக்கியுள்ளது. பலவீனமடைந்த எலும்புகளைக் கொண்டவர்களுக்கானது நியூட்ரிலைட் வைட்டமின் டி பிளஸ்1. இது எலும்பு அடர்த்தி மற்றும் கொலாஜன் உற்பத்தியை மேம்படுத்துகிறது. இது எலும்பு உருவாக்கத்துக்கு உதவுகிறது.இந்தப் புதிய அறிமுகத்தையும் வகையையையும் பற்றி ஆம்வே இந்தியாவின் சிஇஓஅன்ஷுபுத்ராஜா, கூறும்போது “பெரும்பாலும்அறைகளுக்குள்அடைபட்டுள்ளஇன்றையவாழ்க்கைமுறைஎப்பகுதியிலும்இருக்கும்நுகர்வோரின்ஊட்டச்சத்துக்குறைபாட்டுக்குவழிகோலியுள்ளது.மேலும், நுண்ணூட்டச்சத்துகுறைபாடுஎன்பதுஉலகளாவியபிரச்சினையாகிஉள்ளது. சமீபத்தியஆய்வுகள்இந்தியமக்கள்தொகையில் 70% பேருக்குவைட்டமின்டிகுறைபாடுஇருப்பதாகக்கூறுகிறது” என்று கூறினார்.எஃப்எஸ்டியுவகையின்மாத்திரை & காப்சியூல்பிரிவின்மதிப்பீடு2021 ஆம்ஆண்டுஇறுதிக்குள்இந்தியரூபாய் 350 கோடியாகஇருக்கும்என்றுஉறுதிசெய்யப்பட்டுள்ளது. நியூட்ரிலைட் வைட்டமின் டி பிளஸ்தனிநபர்களுக்கானஉணவுஅல்லதுபலவீனமானஎலும்புகள்உள்ளநபர்களைஇலக்காகக்கொண்டது. வைட்டமின்டி3 இன்பாதுகாப்பானமற்றும்ஆற்றல் வாய்ந்த அளவுடன்உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.