பிறரை வதை செய்யாத உன் உயர்ந்த சொல்லே மிகவும் மதிக்கதக்கது, மனிதநேயமிக்கது. நீ பேசும் பேச்சில் கூட வாஞ்சை இன்னமுதாக இருந்திடல் வேண்டும், அப்போது தான் அன்பு மேலிடும், ஆனந்தம் பெருகிடும். அன்பான வார்த்தைகளுக்கு மட்டும் தான் அனுமதியில்லாமல் எவர் இதயத்தையும் தொடும் மாபெரும் சக்தி உண்டு…!